Chapter 4: chapter 4

Lifting Hearts 💏💏💏Words: 12795

"Bye da dude! Don't forget to call haan!"( பாய் டா வீட்டுக்கு சென்றவுடன் எனக்கு ஒரு அழைப்பு கொடு )  Puvi shouts at his friend who is getting ready to start his royal field bike ( என பூவின் நண்பனான நவீன் புவியியிடம் சொன்னான் )"Ok, naveen! Pray for me da !" ( சரி நவீன் நீ எனக்காக வேண்டிக்கொள் இன்று ) Puvi shouts back as his mother tugs him inside the home by his shirt. ( என புவி கத்தினான் அவனது தாயார் அவனை சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் வீட்டிற்குள் )"Haan!" ( சரிடா மச்சான்) Naveen's voice echoes as puvi laughs at his mother's stern yet frightened face.( என நவின் கூறினான் புவியோ அவனது அம்மாவின் பயந்த முகத்தைப் பார்த்து சிரித்தான் )"Nothing will happen ma, chill"( எனக்கு ஒன்றும் ஆகாது அம்மா)  puvi says shrugging as he walks towards their sofa.( என புவி கூறினான்)"You are being lethargic puvi. What will your father and I do if you leave us? You should not hang like that from any running vehicles puvi, they are dangerous" ( நீ ரொம்ப அசால்டா இருக்க பூமி உனக்கு ஏதேனும் நடந்தால் நானும் உன் தந்தையும் எங்கே போவோம், வண்டியை வேகமாக ஓட்டினால் உனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிடும்) His mother advices him, shooting daggers as she settles down near his father.( என புவியின் அம்மா புவிக்கு  அறிவுரை கூறினாள்  )Puvi chuckles hearing his mother, he can only remember his college days when he would do exactly that every day . Why even yesterday he was driving bike leisurely while feeling air swished past making his hair fly.( புவி அவனது அம்மாவின் வார்த்தைகளை கேட்டு சிரித்தான், அவனுடைய கல்லூரி பருவத்தில் நவீனுடன் அவன் சுற்றாத இடமே கிடையாது அதுவும் வேகமாக வண்டியை எடுத்துக்கொண்டு  சுற்றுவார்கள் )" swarna stop stressing him. We are going to meet his bride, let him be happy" (  சுவர்ணா அவனுக்கு அறிவுரை சொன்னது போதும் சிறிது நிறுத்துகிறாயா, நாம் அவனுக்கு பொண்ணு பார்க்க போகிறோம், அவனை சிறிது சந்தோஷமாக) his father replies as he wears the specs in his hands which he just wiped neat.( என புவியின் தந்தை அவரது கண்ணாடி மாற்றிக் கொண்டு பதில் அளித்தார் )Puvi looks down at his lap and sighs hearing his father. ( புவி தனது தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு தலையை கீழே குனிந்தவாறு அவனது மடியை பார்க்க தொடங்கினான் )Yes, puvi is being dragged to meet his bride.( ஆமாம் புவியை பொண்ணு பார்க்க அவனது பெற்றோர்கள் அவனை வலுக்கட்டயமாக இழுத்துச் செல்கிறார்கள் )Not being able to wait any longer for their only son's marriage his parents finally decided to get him married. ( அவர்களால் அவர்களது ஒரே பிள்ளையான புவிக்கு கல்யாணம் செய்து வைத்து வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள், புவியின் தந்தையாலும் தாயாலும் இதற்கு மேல் காத்திருக்க முடியாது  ) They started searching for a suitable bride about 6 months ago, but finally, their eyes became fixed upon this particular girl.( அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்பே புவிக்கு சரியான துணையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், கடைசியில் அவர்களுக்கு ஒரு பெண்ணை பிடித்துப் போயிருந்தது, அந்தப் பெண்ணை பார்க்க தான் இப்போது அவர்கள் செல்ல இருக்கிறார்கள் )After one week of blackmailing puvi and they have finally succeeded in dragging him to the village.( கடந்த ஒரு வாரமாக புவியை வலுக்கட்டாயப் படுத்தி அவனை இன்று அந்த பெண்ணை பார்க்க ஒரு கிராமத்திற்கு செல்கிறார்கள் )puvi didn't have any go, what to expect when his parents blackmail that they will complain police that he is the reason they die and commit suicide, puvi had no go but to accept and come along with his parents.( புவியியல் ஏதும் செய்ய முடியவில்லை ஏனென்றால் அவளுடைய பெற்றோர் அவனை பிளாக்மெயில் செய்தனர் நாங்கள் இறந்து விட்டால் கடிதம் எழுதிவிட்டு தான் இறந்து போவோம் அதில் எங்கள் இறப்பிற்கு தங்கள் மகனான புவி தான் காரணம் என்று எழுதிவிட்டு விஷம் குடித்து இறந்து விடுவோம் என்றனர், ) After hearing this news naveen was happy his friend will finally get married. So sweet friend right? But don't judge him easily because at least then girls will approach him to get in a relationship with him instead of his friend. ( இதைக்கேட்டு நவீனுக்கு ஒரே ஆனந்தம் இறுதியில் அவனது நண்பனுக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று, ரொம்ப நல்ல ஃப்ரெண்ட் ஆமால!!! அதுதான் இல்லை ஏனென்றால், கல்லூரியில் உள்ள அனைத்து பெண்களும் புவியின் அளவிற்கு மயங்கி அவனிடம் பேச வருவார்கள் ஆனால் அவன் அவர்களை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் அவனுடைய நண்பர் நம்பரை வாங்குவதற்காக நவீன் இடம் தான் வருவார்கள் ஆனால் ஒரு பெண்ணும் நவீனை பிடித்து அவனுடன் பேச வந்ததில்லை, அனைவரும் புவியைப் பிடித்து தான் அவனிடம் பேச வந்தார்கள், இப்போது புவிக்கு திருமணம் ஆனால் அவனைத் தேடி ஏதேனும் பெண்கள் வருவார்கள் அவன் அவர்களை காதலிக்க முடியும் என நம்புகிறான் )  Naveen is the typical hero's friend, many girls approach him..........to get puvi attention and then not spare him a glance after getting rejected by puvi.( நவீன் இக்கதாபாத்திரத்தில் கதாநாயகனின் தோழன் அவன் )Nevertheless, naveen accepted to pray for puvi, what else can puvi do except to send prayers to the god himself to save him from this fiasco? He isn't a supervillain to plot any super plan nor does he wish to hurt his parents in any way.( நவீன் புவிக்காக கடவுளிடம் வேண்டினான், அவனும் என்னதான் செய்ய முடியும் புவியின் பெற்றோரோ புவிக்கு கல்யாணம் ஆனால் அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று எண்ணுகிறார்கள் ஆனால் புவியோ இந்த கல்யாணம் வேண்டாம் என எண்ணுகிறான் நவீன் யாருக்கு தான் வேண்டுவான் பாவம் ).He needs to feel butterflies flutter in his stomach, air swish past him, and heartbeat out of his chest, yeah yeah he has repeated this line for almost years to his parents that they finally got bored of hearing it. புவியைப் பொறுத்தவரை அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவன் வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வேண்டும் அவனை சுற்றி வேகமாக காற்று அடிக்க வேண்டும் அவனது இதயத்துடிப்பு வேகமாக அடிக்க வேண்டும் அவனுக்கு அது உணர வேண்டும் இதே தான் அவன் பல வருடமாக எல்லாரிடமும் சொல்லுகிறான் இதை கேட்டு கேட்டு அனைவருக்கும் அழுத்து  போய்விட்டது 😂😂)Not only did he say this line to his parents but to every girl who has ever proposed to him and every uncle & aunties who have asked him about his marriage. ( புவியோ இவ்வரிகளை அவனுடைய பெற்றோர்களிடம் மட்டுமல்ல அவனை தேடி வந்து அவர்களது காதலை சொல்லும் பெண்களிடமும் அவனது தெருவில் உள்ள அனைவரிடமும் இதை தான் கூறியிருக்கிறான் அவர்கள் எப்பொழுது கல்யாண பேச்சை எடுத்தாலும் )Now almost his whole neighborhood knows about his line.( அவனது இவ்வரிகளை அவனது தெருவில் உள்ள  அனைவருக்கும் தெரியும் )One day his chief doctor got the surprise of his life when a 21-year-old female patient of his started muttering puvi lines while in anesthesia undergoing appendix surgery that he restricted puvi from going on any Ward rounds.( ஒரு நாள் புவியின் உயர் அதிகாரி ஆச்சரியத்திற்குள்ளால் ஆனார் அவன் அறுவை சிகிச்சை செய்ய வந்த 21 வயது பெண் இதே வரிகளை உச்சரித்துக் கொண்டிருந்தார், அதன் பிறகு அந்த உயர் அதிகாரி புவியை இனி ஒரு வாரத்திற்கு நீ ஆஸ்பத்திரியில்  வரக்கூடாது  என கட்டளையிட்டார் 😂😂)                          ~~❣️~~