Chapter 5: chapter 5

Lifting Hearts 💏💏💏Words: 17875

Priya ( பிரியா )Let us bring back our attention to priya who is now sulking as she applies eyeliner (kanmai), doing final touches to her look.( இப்பொழுது பிரியாவை பற்றி பார்ப்போம் அவள் சற்று வெறுப்புடன் தன் கண்களில் தன்மையை  போட்டுக் கொண்டிருந்தாள் )"Dear priya come here ma!" Her father's voice comes from the hall.( அம்மாடி பிரியா இங்க வாம்மா என்ன அவளது தந்தை அவளை கூப்பிட்டார் )"Come  akka elder sister" vijay says as he pulls her up.( வா அக்கா போலாம் என அவளது தம்பி விஜய் அவளை இழுத்தான்)Priya was the one who raised vijay, their mother died while giving birth to vijay who is now studying in 12th standard and aims to become a doctor to which ptiya supports a lot wishing that he will become the first graduate in their family.( பிரியா தான் விஜய்யை வளர்த்தால் ஏனென்றால் அவளது தாயார் விஜய்யை பெற்றெடுக்கும் பொழுது இறந்துவிட்டார், இப்பொழுது விஜய் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் அவனது ஆசை தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று அதற்கு பிரியா அவனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என விருப்பப்படுகிறாள், விஜய் மட்டும் மருத்துவராகிவிட்டால் அவன் தான் முதல் பட்டதாரி ஆவான் அவர்களது குடும்பத்தில்)But her father has bought another marriage proposal how many ever times she has told her father that no man would ever want her, that they would want a girl slimmer and beautiful  but her father always convinces into meet another guy, giving her hopes that her prince charming will be there.( இப்பொழுது பிரியாவின் அப்பா அவளுக்கு இன்னொரு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார், நிறைய வரங்கள் வந்து போய் விட்டன ஆனால் யாருக்கும் அவளை பிடிக்கவில்லை அவளோ எத்தனையோ தடவை அவளது அப்பாவிடம் கூறிவிட்டாள் இந்த உலகத்தில் எந்த ஒரு ஆண் இருக்கும்  அவள் அவளை பிடிக்காது என்று என்னால் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு அழகான பெண்ணோ இல்லை ஒல்லியான பெண்ணும் தான், என்னதான் அவள் தந்தை அவளுக்குள் ஒரு உறுதி அளித்தாலும் அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை . அவளது தந்தை தினமும் சொல்லுவாள் ஒரு நாள் உன்னை ஒருத்தன் உன்னை பிடித்து இருக்கு என்று சொல்லுவான் அந்த நாளுக்காக நீ காத்திரு என்று)  But priya is already tired of rejections. ஆனால் பிரியாவ இருக்கோ ஏமாற்றம் தான் மிஞ்சியது Always it would be 'Maybe if she loses weight' and she is tired of sore losers themselves rejecting her while she is working in a near by school to help her father with all the family expenditures.( ஒவ்வொரு தடவையும் அவளைப் பார்க்க வர வரன்கள் அனைத்தும் அவள் சிறிது உடம்பை குறைத்தால் நல்லா இருக்கும் என்று  அவளை வேண்டாம் என்று சொல்லி இருந்தேன் சொல்லியிருந்தனர், அவள் அவள் வீட்டில் அருகில் உள்ள பள்ளியில் தான் ஆசிரியராக பணிபுரிகிறாள் அவளது குடும்பம் சற்று வறுமையில் வாடியது )But today felt different for her like something is going to happen. She used to have these intuitions always bad but today told something different something good and she can't deny that she is a little excited. Just ta ad bit. (இன்று அவளுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது ஏதோ ஒன்னு அவளுக்கு சந்தோஷமாக இருந்தது, ஏனென்று புரியவில்லை )She prepares herself to look down as she stutters into the hall following her little brother's steps who is walking in front of her.( அவள் அவளது தந்தை இருக்கும் இடத்திற்கு செல்ல விழுந்தால் அவள் பின்னாடியே அவளது தம்பியான விஜய்யும் வந்து கொண்டிருந்தான் )She halts as he halts. "This is my daughter priya. Greet everyone ma priya" her father says and she can already sense the smile in his voice.( அவள் சற்று நின்றாள் இதுதான் என் மகள் பிரியா எல்லாருக்கும் வணக்கம் சொல்லுமா ப்ரியா என்ன அவளது தந்தை அவளுக்கு சொன்னார் )Priya hesitantly lifts her head, her eyes landing on an older couple who seem to be the same age as her father, she joins her hands and gives them a Vanakkam (welcome sign like a handshake).( பிரியாவோ சற்று தயக்கத்துடன் தன் தலையை நிமிர்ந்து அவள் எதிரே உள்ள ஆட்களை பார்த்தால் அங்கு இரண்டு வயசான பெற்றோர்கள் அமர்ந்திருந்தன அதில் ஒருவர் அவரது தந்தையைப் போல இருந்தார் அவள் அவளது கையை எடுத்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார் )Their already wide smiles widen looking at priya.( அவர்கள் ப்ரீயாவை பார்த்து புன்னகை இட்டனர் ) Priya can't help but smile back as her attention shifts to the next person only to find herself mesmerized.( பிரியாவும் அவர்களை பார்த்து புன்னகையிட்டால் அடுத்து அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒருவரைக் கண்டு அவள் பூரிப்படைந்தால் )"This is our son puvi ma. Doctor puviraja. He is working as a duty doctor in a Reputed Hospital in Madurai " puvi's mother says.( இவன்தான் எங்கள் மகன் புவி இவன் மருத்துவராக இருக்கிறான் இவன் மதுரையில் மீனாட்சி மருத்துவமனையில் பணிபுரிகிறான், என புவியின் அம்மா புவியை பற்றி பிரியாவின் தந்தையிடம் கூறினார்  )"puvi look at your bride. Don't feel shy" his mom swarna says by nudging him.( புவி அந்தப் பெண்ணை பாருடா ஏன்டா வெட்கப்படுகிறாய், என்ன அவன் அம்மா புவி இடம் சொன்னாள் )puvi finally looks up.( ஒரு வழியாக புவியும் எதிரே உள்ள பெண்ணை பார்த்தான் )His eyes widen as they land on the girl in front of him who is looking at him with her own eyes wide as her whole face is tinted with red.( அவனது கண்களோ விரிந்தன அவன் கண்முன்னே நிற்கின்ற பெண்ணை பார்த்து, அந்தப் பெண்ணோ சிறிது வெட்கப்பட்டால் )puvi can feel butterflies battle in his stomach, air swish past his hair, and his heart beat out of his chest.( இன்று தான் அவன் இத்தனை நாள் கூறிய வார்த்தைகள் உண்மையாகின அவனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன அவன் முடிகள் காற்றில் இருந்தன அவனது இதயத்துடிப்பு அவனது இதயத்தை விட்டு வெளியே அடித்தது )puvi has found his woman. Finally found her.( அப்பாடா ஒரு வழியாக புவியோ அவன் இத்தனை நாள் தேடிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து விட்டான் )puvi's mouth falls open in awe as he looks at the girl in front of him, his eyes feasting on her plump voluptuous body.( புவி தன் எதிரே இருக்கும் பெண்ணை பார்த்து கண் இமைக்காமல் இருந்தான், அவளுடைய பருமண உடலை பார்த்து கொண்டிருந்தான் )  He has never been one for looking at women, they always bored him, everyone and he never knew why.( அவன் இதுவரைக்கும் எந்த பெண்ணையும் இப்படி பார்த்ததில்லை, ஆனால் தன் எதிரில் நிற்கும் பெண்ணை ஏன் இவ்வளவு நேரம் இப்படி பார்க்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை )Because those women weren't his priya. They weren't and aren't.( இப்போது உனக்கு புரிந்து விட்டது ஏனென்றால் எந்த பெண்ணும் பிரியா இல்லை )When he first heard her name he didn't expect her to be this.........beautiful.( அவன் முதலில் பிரியாவின் பெயரைக் கேட்ட பொழுது அவள் இவ்வளவு அழகாக இருப்பாள் என்று அவனுக்கு தெரியாது )He didn't.But looking at her now, he has no words to explain how attractive and cute she is.( ஆனால் அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்பதை  சொல்ல முடியாது )Priya averts her eyes away from her groom feeling self-conscious like she has always felt.( பிரியா சற்று வெட்கத்துடன் கீழே குனிந்தாள் ஏனென்றால் புவி அவளை உத்து பார்த்துக் கொண்டிருந்தான் )Doctor and handsome sure he is going to reject her.( மருத்துவர் மற்றும் அழகாகவும் இருக்கிறான் இப்பொழுது இந்த வரனும் நம்மை வேண்டாம் என்று தான் சொல்லப் போகிறார்கள் )"Give them coffee ma," her father says interrupting her self-conscious thoughts. பிரியா வந்தவங்களுக்கு காபி கொடும்மா என்றாள் அவளது தந்தை Priya stutters to the kitchen and arranges the tumblers on a tray. ப்ரியா சமையல் அழைப்பு சென்று தட்டில் காபி கொண்டு வந்தாள் She enters the hall and bends down giving the coffee cups to the elderly couple who gives her a smile taking their cups in their hands. அவர்களுக்கு காபியை பரிமாறினாள் She thought she would get the same dirty look she usually gets but no it was a big smile she received from them. இதுவரைக்கும் பார்த்த வரங்கள் அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர் சற்று கீழ்த்தனமாக ஆனால் இன்று இந்த மாப்பிள்ளையோ அவளை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே தட்டில் உள்ள காபியை எடுத்தான்."Don't drool take the coffee cup da" his mom teases him making him blush hard as he takes the cup with shaking hands.( வலியாதடா காபியை எடு என்று அவன் அம்மா சிரித்துக் கொண்டே அவனை வெட்கப்பட செய்து கொண்டிருந்தாள் )Priya's whole face is a large size tomato.( இப்பொழுது பிரியாவின் முகம் தக்காளி போல் ஆகி விட்டன )Though priya has her head down she can feel puvi's eyes on her, uncomfortably shifting and averting her eyes anywhere but towards him.( என்னதான் பிரியா தலைகுனிந்து நின்னாலும் அவளால் புவியின் பார்வை தன் மீது உள்ளது என்பதை புரிந்து உணர்ந்தாள்  )Priya feels jittery and overwhelmed, she has never been this red her whole life nor has she ever felt happy in this ceremony.( பிரியாவிற்கு உடலில் ஏதோ செய்தன அவள் இதுவரை இவ்வளவு சந்தோஷமாக இருந்ததே இல்லை" (Does puvi like his bride?)" Priya's father ask. ( புவி தம்பிக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்ன பிரியாவின் தந்தை கேட்டார் )"We have come because we like the girl" his mother replies nervously laughing. ( அவன்கிட்ட என்ன கேக்குறதுக்கு இருக்கு எங்களுக்கு புடிச்சிருக்கு அதனாலதான வந்து பார்க்க வந்திருக்கும் என்ன புவியின் அம்மா தாயக்கத்துடன் சிரித்துக்கொண்டே கூறினாள் )"But we should ask him a word na" priya's father says, concerned, as he looks at puvi for an  answer. ( ஆனா மாப்பிள்ளை கிட்ட ஒரு வார்த்தை கேக்கணும் உள்ள சம்பந்தி )"I like her, she is absolutely beautiful" he blabbers wanting her to listen to this. ( எனக்கு பிரியாவை புடிச்சிருக்கு அவள் மிகவும் அழகாக இருக்கிறாள் என்ன கூறினான் புவி )Priya's eyes widen and cheeks redden as she lifts her head up and meets puvi's eyes.( பிரியாவின் கண்கள் புவியின் வார்த்தைகளை கேட்டு சற்று விடிந்தன அவளது கண்ணம் சிகப்பாக தொடங்கின, அவள் தலையை நிமிர்ந்து புவியின் கண்களை பார்த்தால் )"then what, we can fix the marriage dates!" puvi's father says as puvi and priya look into each other's eyes. ( அப்புறம் என்ன அடுத்த ஆக வேண்டியது பார்க்க வேண்டியது தான் கல்யாண நாளை குறிப்போம் அடுத்து என்ன ஆகுதுன்னு பார்ப்போம் என்ன புவியின் தந்தை சந்தோஷத்துடன் பிரியாவின் தந்தையிடம் கூறினார்.)