Chapter 7: chapter 7

Lifting Hearts 💏💏💏Words: 5051

3 days later.......Pandit recites that priya and puvi are gonna get married by this week....( ஆறுமுகம் மகளும் குமாரத்தியும் ஆன ப்ரியாக்கும் ராஜா சுவர்ணலதா தம்பதியின் மகனும் குமாரத்தனம் ஆன புவி என்கின்ற புவி ராஜாக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது ) என ஐயர் திருமண பத்திரிக்கையை பார்த்து வாசித்தார்." Now both the families can change the plates " the Pandit says and both they parents change the plate as per ritual.( இப்பொழுது இரு வீட்டாரும் தாம்பலத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று ஐயர் சொன்னார் )" Now the bride and groom can exchange their Rings" the Pandit says.( இப்பொழுது மணப்பெண்ணும் மணமகனும் மோதிரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று அய்யர் கூறினார் )Puvi smiles. He couldn't stop looking at Priya since she looked so beautiful today. He was relieved to see her after three days of stress.( புவி பிரியாவை பார்த்து சிரித்தான் பிரியா என்று ரொம்ப அழகாக இருக்கிறார் என்று அவன் நினைத்தான்.. அவளை மீண்டும் பார்ப்பதில் அவனுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது அந்த தருணம்  )All of the buying and decoration were completed in these three to four days, and he was dragged everywhere he could, but they did not bring Priya since the bride should not come out / or see the groom before the wedding as it may lead to some...( நிச்சயதார்த்தத்திற்கு வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்கு அவனையும் அழைத்துச் சென்றனர் ஆனால் பிரியாவை அழைத்துச் செல்லவில்லை ஏனென்றால் கல்யாணத்திற்கு முன்பு பிரியா பூவியை பார்க்க கூடாது என்பதற்காகவும் அது மீறி பார்த்தால் ஏதேனும் புவிக்கும் பிரியாவுக்கும் ஆகிவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் சந்திக்க விடவில்லை அவர்களது பெற்றோர்கள் ) Though he was disappointed his hard time as paid off now by seeing her beautiful face it is to be who first Wings Priya his shaky hand stops to shake once they touch us and they post for the photo Priya and Puvi feel jitters state connected smiling and blushing Priya rings movie and they post again feeling so happy the engagement ends as soon as it began and they both are being separated again much to movies disappointment he expected they would let them talk but no, they dragged him right back to hotel.( என்னதான் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஆனால் அவளை இவ்வளவு அழகாக பார்ப்பதில் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் முதலில் புவி பிரியாவிற்கு மோதிரத்தை மாற்றி விட்டான் அப்பொழுது அவன் கைகள் சிறிது நடுங்கின பிறகு  போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர், பிறகு பிரியா புவிக்கு மோதிரத்தை அணிந்துவிட்டால் அவள் சிறிது வெட்கத்துடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தாள் பிறகு இருவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர் இரண்டு மூணு நாட்களில் இருவருக்கும் திருமணம் என்பதால் பிறகு இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று )